சனி, ஜனவரி 07, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ரஷ்யாவில் கூகிள் அலுவலகம் – படங்கள்

கூகிள் ஜனவரி 1996 ல் தொடங்கப்பட்டது. தொடங்கிய நாள் முதல் இன்று வரை இணையத்தில் முடிசுடா மன்னனாகவே விளங்குகிறது. அதற்கு முதல் முக்கிய காரணம் கூகிள் தேடல் இயந்திரம் (Google Search engine), பிறகு வந்த ஜிமெயில் சேவை அதுவரை இமெயில் சேவையில் இருந்த யாகூவை எளிதாக இரண்டாம் இடத்திற்க்கு தள்ளியது.
அதன் பிறகு கூகிள் அளிக்கும் அனைத்து சேவைகளிலும் அவர்கள் தான் முன்னிலையில் இருப்பார்கள் அல்லது முன்னிலையில் இருப்பவர்களை வாங்கி தனது நிறுவனத்துடன் இணைத்துவிடுவார்கள். உதாரணத்திற்கு யூடியுப். இந்த கூகிளின் போக்கிற்க்கு தப்பித்து இணையத்தில் இன்றும் மிச்சமிருப்பது ஃபேஸ்புக் மட்டும் தான் எனலாம்.
சரி, விசயத்திற்க்கு வருவோம். கூகிள் அலுவலகம் எப்படி இருக்கும் என்று என்றாவது நீங்கள் நினைத்ததுண்டா?. அப்படி நினைத்திருந்தால் உங்கள் கற்பனையுடன் கீழேயுள்ள படங்கள் ஒன்றிப்போகிறதா என பாருங்கள். இது ராஷ்யாவில் இருக்கும் கூகிளின் அலுவலக படங்கள்.

































Popularity: 15% [?]

3 Responses to “ரஷ்யாவில் கூகிள் அலுவலகம் – படங்கள்!”


  1. selvarani
    so beautiful romba romba azhaga iruku………………..

  2. kumaresan
    ரொம்ப அருமை .அந்த நாட்டு அதிபர் அலுவலகம் கூட இப்படி இருக்காது .

  3. ரொம்ப அழகா இருக்கு,
    இதை போல் உங்களிடம் நிறைய எதிர் பார்கிறேன்…
    நன்றி நண்பரே…

கருத்துகள் இல்லை: