செவ்வாய், டிசம்பர் 27, 2011

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
டிப்டாப்பாக உடையணிந்து வீட்டிற்கு வரும் நபர், ஏதாவது ஒரு காரணம்கூறி வீட்டினுள் நுழைந்து பணம், நகைகளைப் பட்டப்பகலிலேயே கொள்ளையிடும் சம்பவம் சோழவந்தான் பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தில் வசிப்பவர் சவுந்திரபாண்டி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் பெண் குழந்தையை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு கணவனும் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர்.

இந்நேரத்தில், டிப்டாப் உடை அணிந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வீட்டின் வாசலில் இருந்த சிறுமியிடம், "நான் பேங்க்கில் இருந்து வருகிறேன். உனது தந்தை கடன் கேட்டிருந்தார். அது கிடைத்துவிட்டது" என்று கூறியுள்ளார். பின்னர் அவளிடம் 5 ரூபாயைக் கொடுத்து டீ வாங்கி வரச்சொல்லியுள்ளார். குழந்தை கடைக்குச் சென்றிருந்தபோது, வீட்டின் உள்ளே நுழைந்து நோட்டமிட்டுள்ளார். அதற்குள் டீ வாங்கிக்கொண்டு குழந்தை வந்துவிட்டது.

உடனே அந்த ஆசாமி மேலும் ரூ.50ஐ கொடுத்து டிபன் வாங்கி வரச்சொல்லியுள்ளார். மீண்டும் வாங்கிக்கொண்டு வந்து பார்த்தபோது அந்த ஆசாமியைக் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமி, தனது தாயாரை போனில் தொடர்பு கொண்டு விவரம் கூறினார். பேங்கில் கடன் எதுவும் கேட்கவில்லை என்பதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.8 ஆயிரத்து 300 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில் சவுந்திரபாண்டி புகார் செய்தார்.

அதே போன்று, சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் வசிப்பவர் ஜெயபால். இவரது மனைவி யுவரஞ்சனி. சம்பவத்தன்று வீட்டிற்கு நகை பாலீஷ் போடுவதாக ஒரு டிப்டாப் வாலிபர் வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த யுவரஞ்சனி எதுவும் செய்யவேண்டாம் என்று கூறி அனுப்பியுள்ளார். பின்னர், பயத்துடன் தன் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியைக் கழற்றி ஒரு எவர்சில்வர் டப்பாவில் வைத்து சமையல் அறையில் வைத்தார்.

கதவை மூடிவிட்டு வீட்டுக்குள் வந்து, படுக்கை அறையில் துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் ஏதோ சத்தம் கேட்டது. படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அந்த டிப்டாப் வாலிபர் அடுப்படியில் கை கழுவிக்கொண்டிருந்துள்ளார்.

யுவரஞ்சனி அதிர்ச்சியில் சத்தம்போட்டார். உடனே அந்த வாலிபர் வீட்டில் இருந்து வெளியே ஓடிச்சென்று மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பினார். யுவரஞ்சனி சென்றுபார்த்தபோது எவர்சில்வர் டப்பாவில் அவர் கழற்றி வைத்த நகையைக் காணவில்லை. இதேவீட்டில் கடந்த ஏப்.1 ஆம் தேதி இரவு 8 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.

இதைப் போன்று, சோழவந்தான் மேலரதவீதியில் வசிப்பவர் ஆறுமுகம். மில்தொழிலாளி. இவரது தாயார் பாண்டியம்மாள். இவர் தனது 7 வயது பேத்தி மகேசுவரியுடன் வீட்டில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர், தன்னை ஆறுமுகத்தின் மில் உரிமையாளர் என்று அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் வந்துள்ளார்.

ஆறுமுகம் நகை செய்ய பணம் கொடுத்ததாகவும், அதை பீரோவில் வைக்க சொன்னதாகவும் சொன்னார். ஆனால், சந்தேகம் அடைந்த பாண்டியம்மாள், வெளியே நிற்குமாறு கூறியுள்ளார். அப்படிஇருந்தும் அந்த நபர் கேட்காமல், ஆறுமுகத்திடம் பேசுகிறேன் என்றுசொல்லி செல்போனில் பேசியுள்ளார்.

பின்னர் பீரோசாவியைக் கொடுங்கள், உங்கள் முன்பே நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிடுகிறேன் என்று சொல்லி சாவியை வாங்கி, நகையை பீரோவில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர் பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் ஏற்கனவே வைத்திருந்த தங்க நகையைக் காணவில்லை. வந்த நபர் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையைக் கொள்ளையடித்துச்சென்றது தெரிந்தது.

இந்த மூன்று சம்பவங்களும் அடுத்தடுத்த 3 நாட்களில் நடந்துள்ளன. இவை அனைத்திலும் டிப்டாப் உடையணிந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தக் கொள்ளை சம்பவங்கள் சோழவந்தான் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காவல்துறையினர் எந்த குற்றவாளியையும் இது வரை பிடிக்கவில்லை.

Read more about
இப்படியும் கொள்ளை நடக்கலாம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்! [1638] | தமிழக செய்திகள் | செய்திகள் at www.inneram.com
டி

ந்து வீட்டிற்கு வரும் நபர், ஏதாவது ஒரு காரணம்கூறி வீட்டினுள் நுழைந்து பணம், நகைகளைப் பட்டப்பகலிலேயே கொள்ளையிடும் சம்பவம் சோழவந்தான் பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: