புதன், மே 02, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

சிறார்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள்: பகுதி 6


உங்கள் குழந்தைகள் இணையத்தில் பயன்பெறுவதற்கு மிகச்சிறந்த வலைத்தளங்கள் சிலவற்றை இங்கு தொடர்ச்சியாக தந்த வண்ணம் உள்ளோம்,
இன்னும் தரவிளைகிறோம்.

இதுவரை இத்தளங்கள் பற்றி அறிந்திருக்காவிடின் முதலில் நீங்கள் சென்று பாருங்கள், பின்னர் இத்தளங்களில் உள்ள வசதிகளை புரியும் வகையில் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். நிச்சயம் பயனுடையதாக இருக்கும். அவ்வகையில்

PBS Kids (pbskids.org): இவ் இணையதளத்தில் குழந்தைகளுக்கு விருப்பமான விளையாட்டு அம்சங்களே நிறைய உள்ளன எனலாம். சிறார்களின் பிடித்த PBS நிகழ்ச்சிகளின் விளையாட்டுக்கள், செயல்திறன்கள் என பலதையும் காணலாம். PBS நிகழ்ச்சிகளில் பார்னி, க்யூரியஸ் ஜோர்ஜ், மற்றும் கிளிஃபோர்ட் சிவப்பு நிற பெரிய நாய் போன்ற காட்டூன்கள் அடங்கும். மேலும் சிறார்கள் இசை,வண்ணம் தீட்டுதல் போன்றவற்றையும் இங்கே கண்டறியலாம். ஆக இதுவும் உங்களின் சிறார்களுக்கான சிறந்த இணையத்தளம் எனலாம்.
இணைப்பு: http://pbskids.org/
ஏனைய பகுதிகளையும் காண
THANKS:
http://www.4tamilmedia.com/all/children/4979-best-websites-for-kids-6? 

கருத்துகள் இல்லை: