வியாழன், மார்ச் 01, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

You are here: கட்டுரைகள் சிறப்பு மாணவர் விரும்பும் ஆசிரியர்!

மாணவர் விரும்பும் ஆசிரியர்!

மாணவர் விரும்பும் ஆசிரியர்ஒரு மாணவனின் அறிவுக்கும் வளர்ச்சிக்கும் காரணம் மூன்று:

1. அனுபவம்
2. பெற்றோர்
3. ஆசிரியர்
ஆசிரியர்கள்மீது சில குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்படும். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.

சில ஆசிரியர்கள் எப்பொழுதும் கோபமாகவே இருப்பார்கள். அவர்களைப் பார்த்தாலே மாணவர்கள் பயப்படுவர். சிலபேர் எப்பொழுதும் எரிந்து விழுவார்கள்.

ஆசிரியர் என்பவர் மாணவர்களிடம் அன்பாக, பொறுமையாக, அக்கறைக் கொள்பவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மாணவர்களுக்கு அந்தப் பாடத்தைக் கற்க வேண்டும் என்கிற ஆசை வரும்.

மாணவர் விரும்பும் ஆசிரியர்ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குச் சில சான்றுகள்:

ஒரு மாணவன் தவறு செய்தானென்றால், அல்லது தொடர்ந்து ஒரு தவறைச் செய்வானானால் சில ஆசிரியர்கள் உடனே அவனைத் திட்டி விடுவார்கள். தண்டனைக் கொடுப்பார்கள். சிலர் பள்ளியிலிருந்து வெளியேற்றி விடுவார்கள்.

இதனால் மாணவர்களுக்கு அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் மீது மிகுந்த வெறுப்பு ஏற்படும். இதற்கு உதாரணம், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நடைப்பெற்ற ஜீரணிக்க முடியாத சம்பவம்..

சென்னையில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளியில் "உமா மகேஸ்வரி" என்ற ஆசிரியை பணி புரிந்தார். சரியாக படிக்காத இர்ஃபான் என்ற மாணவனைத் திருத்த நினைத்து அவனைத் திட்டி, அவன் பெற்றோரிடம் திட்டு வாங்கி, அதனால் அவனுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு தான் என்ன செய்கிறோம் என்றறியாமல் கத்தியால் அந்த ஆசிரியையைக் கொன்றுவிட்டான்.

ஆசிரியர் என்பவர் மாணவர்களிடம் அன்பாக, பொறுமையாக, அக்கறைக்அந்த மாணவனின் செயலுக்கு நியாயம் கற்பிப்பதன்று இங்கு நோக்கம். ஆசிரியர்கள் எது செய்தாலும் மாணவர்களின் நன்மைக்காகத்தான் செய்வார்கள். ஆனால் அதை எப்படிச் செய்வார்கள் என்பதிலேயே மாணவர்களிடம் மாற்றமும் மாறாமையும் இருக்கிறது என்பதுதான் இங்கு விசயம்.

ஒரு மாணவன் சரியாகப் படிக்கவில்லை என்றால், அவனைத் தனியாக அழைத்துப் பேசலாம். ஒரு மாணவன் படிக்காமல் இருப்பதற்குக் குடும்பம், நண்பர்கள், அவனுடைய எண்ணங்கள், குழப்பம் போன்று பல காரணங்கள் இருக்கலாம்.

அவன் படிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று அறிந்து அதனைச் சரி செய்து, அவனைச் சிறந்த மாணவனாக உருவாக்கிக் காட்டுவதிலேயே அவ்வாசிரியரின் திறமை இருக்கிறது.

மாணவர்களுக்குப் படிப்பின் அவசியத்தையும் நன்மையையும் அன்பான வார்த்தைகளால் புரிய வைக்க வேண்டும். ஒருவனுக்கு எதில் ஆசை, ஆர்வம், ஈடுபாடு இருக்கிறதோ அதில் அவன் சிறந்து விளங்குவான். இதனை மாணவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும்.

ஆசிரியர் என்பவர் மாணவர்களிடம் அன்பாக, பொறுமையாக, அக்கறைக்மாணவர்களைத் திருத்துவதற்கு அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டுமேதவிர, கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது.

ஆசிரியர்களே!

மாணவர்கள், தம்மைக் கட்டாயப்படுத்திப் படிக்க வைப்பதை விரும்பமாட்டார்கள். சுதந்திரமாகப் படிப்பதைத்தான் விரும்புவார்கள். கோபத்தைவிட அன்பைத்தான் எதிர்பார்ப்பார்கள்.

சென்னையில் நடந்தது போன்றதொரு அசம்பாவிதம் இனிமேலும் நடக்காமல் இருக்க பிரார்த்திப்போம். சென்னை சம்பவத்தையே ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, ஆசிரியர்கள் மாணவர்களை அன்பால் அரவணைத்து அவர்களின் வாழ்வைச் சீராக்க முயற்சிப்பார்களாக.

- S.A.K.  அத்தால் அக்ரம் (7 ஆம் வகுப்பு)

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)

3000 symbols left

THANKS:
http://www.inneram.com/articles/special-articles/model-teachers-3419.html 

கருத்துகள் இல்லை: