சனி, மார்ச் 03, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கணித திரைப்படங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காட்டும் பயனுள்ள தளம்

ஆங்கில திரைப்படங்களில்  கணிதத்தை மையமாக வைத்து வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் ஒரே இடத்தில் காட்ட நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
திரைப்படங்கள் பல வகையான பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு நமக்கு காட்ட பல இணையதளங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட துறை சார்ந்த திரைப்படங்களை தேடுவதென்பது இன்று வரை சிரமமாக உள்ளது என்று எண்ணும் அனைவருக்கும் கணிதத் திரைப்படங்களை வகைப்படுத்தி காட்ட ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.math.harvard.edu/~knill/mathmovies/index.html
இத்தளத்திற்கு சென்று கணிதத்தை முன்னிருத்தி வெளிவந்த பல வகையான ஆங்கிலத் திரைப்படங்களில் இருந்து குறிப்பிட்ட திரைப்படத்தில் கணிதத்தை சொல்லும் காட்சிகள் அனைத்தையும் ஒரே சொடுக்கில் எளிதாக தறவிரக்கி பார்க்கலாம். இரண்டு வகையான ஃபார்மெட்டில்[ SWF, M4V ] இருந்து நமக்கு எந்த வகையான ஃபார்மெட் வேண்டுமோ அதை சொடுக்கி தரவிரக்கலாம். உதாரணமாக கணித்தை பற்றிய ஆங்கிலப்படங்களில் அதுவும் குறிப்பாக கணிதத்தை பற்றிய காட்சிகளை மட்டும் தறவிரக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
மிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம்
ஆன்லைன்-ல் திரைப்படங்களை இலவசமாக பார்க்கவும் தரவிரக்கவும் சிறந்த தளம்.
மைக்ரோசாப்ட்-ம் நாசாவும் இணைந்து எடுத்திருக்கும் செவ்வாயின் துல்லியமான படம்
மில்லின் கணக்கில் வீடியோக்களை அள்ளி கொடுக்கும் விக்கியின் புதிய பரிமாணம் Qwiki .
THANKS:
http://winmani.wordpress.com/2012/02/20/maths-movies/ 

கருத்துகள் இல்லை: