இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ் சோதிட மென்பொருட்கள்
Post under Writing...
சோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒரு துறையாகும். சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர்.

இங்கு
நான் சோதிடத்தின் உண்மை தன்மையை பற்றி ஆராய வர இல்லை.இப்பதிவு சோதிடத்தை
முறையாக கற்றகாமலும் அல்லது கற்று கணிப்பில் சிக்கல்கள் எதிர்
நோக்குபவர்களுக்கும் பயன்படும் வண்ணம் தயாரிக்கப்பட்ட சாப்ட்வேர் பற்றி
விளக்குகிறது
1. Jagannatha Hora
இணையத்தில்
பற்பல சாப்ட்வேர்கள் இருந்தாலும் இலவசமாக அல்லது பூரண பயன்பாட்டிற்கு
கிடைக்கும் சாப்ட்வேர்கள் மட்டும் இணங்கு குறிப்பிடப்பட்டுள்ளன
1. Jagannatha Hora
இது
முற்றிலும் இலவசம். ஆனால் இதில் தமிழ் இல்லை. அத்துடன் பலன்கள்
கொடுக்கப்படுவதில்லை. இது சோதிடத்தை முறையாக கற்று இருப்பவர்களுக்கு
சிக்கலான கணித பிரசின்னங்களை தீர்க்க பயன்படும். இங்கு கணித ரீதியில்
கோள்கள் அமைவு, திசா மாற்றம், போன்றவை குறிப்பிடலாம். இதில் விசேட அம்சம்
மிக பெரிய தரவு தளம் ஆகும். உலகின் பெறும் பகுதிகளின் பூகோள அமைப்பு
மற்றும் நேர வலய தரவுகளை கொண்டுள்ளது. இதை போல வேறு எதிலும் நான் இப்படியான
தரவு தளத்தை காண இல்லை,
Half million cities in US
- Two million cities in the rest of the world
- Two million cities in the rest of the world
Product Site: Link
One Click Download: Link
2. horoscope explorer
இது
தமிழில் சோதிடம், வருஷ பலன் மற்றும் திருமண பொருத்தம் பார்க்க
உதவுகின்றது. செவ்வாய் தோஷம் பற்றி குறிப்பிடுவது சோதிடம் பற்றி அறிவு
இல்லாதவர்களுக்கும் பன்படுவதாக அமைகிறது.
இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய சாப்ட்வேர்.
product Site: Click
Torrent Download: click
3.Kundali

Product Site: Click
Torrent Download: Click
4.Astro-Vision LifeSign
இது
ஆரம்ப பதிப்பு இலவசமானது. இதை அக்டிவ்டே செய்ய இணைய இணைப்பு கணனியில்
அவசியம். கட்டணம் செளுத்தப்பட்டத்தில் அதிக பலன்கள் , சோதிடத்தை சேமிக்க
கூடிய வசதிகள் கிடைக்கும். இன்னும் இதன் Crack வெளி வர இல்லை. தமிழில் பலன்
மட்டும் கிடைக்கிறது.
product Site: