சிலரின்
பெயர்கள் எம்மத்தியில் நிரந்தர இடத்தை பெற்றுள்ளன சில செயல்களுக்கு
சிலரின் பெயர்களை வைத்துள்ளோம் அப்படியானவற்றிற்கு உதாரணம்தான் ப்ரூஸ்லீ
முரட்டுத்தனமாக நடக்கும் ஒருவனை பார்த்து நாம் ஆமா உனக்கு ப்ரூஸ் லீ எண்ட
நினைப்பு இந்த வார்த்தை உடனேயே வந்துவிடும் 1940 இல் அமெரிக்காவில்
பிறந்தவர் ப்ரூஸ்லீ மூன்று வயதில் ஹாங்ஹங் இற்கு இடம்பெயர்ந்து விட்டார்
இன்று சீனாவை சேர்ந்த ஒருவர் ஏனோ தானோ என்று கலை தூக்கினால் நிச்சயம் பயம்
வரும் அவருக்கு தற்பாதுகாப்புக் கலை தெரியுமோ இல்லையோ அந்த பயம்வரும்
காரணம் ஒவ்வொரு சீனா பிரஜையையும் நாம் ப்ரூஸ்லீ ஆக பார்க்குமளவிற்கு
பதிப்பை ஏற்படுத்தி விட்டார் ப்ரூஸ்லீ இவரது படத்தில் சாதாரண அடியாளாக
வேடத்தில் அறிமுகமானவர்தான் ஜாக்கி
ஜான் ஒரு முறை சண்டைக் காட்சியில் தவறுதலாக ப்ரூஸ்லீயின் அடி ஜாக்கிக்கு
பட்டுவிட ஜாக்கி துடித்து அலறி விட்டார் பின்பு ஜாக்கியிடம் ப்ரூஸ்லீ 10
,15 தடவை மீண்டும் மீண்டும் வந்து மனிப்புக் கேட்டார் ...ஜாக்கி
இப்பொழுதும் ப்ரூஸ் லீ யை பற்றி நினைவு கூறும் தருணங்களில் தான்
ப்ரூஸ்லீயிடம் அடி வாங்கியதைப் பற்றி பெருமையாக கூறிக்கொள்வார் ப்ரூஸ்லீ
நடிக்கும் பொழுது நொடிக்கு 24 பிரேம்கள் தான் இருந்தது ஆனால் லீயின்
வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை பின்னர் நொடிக்கு 34 பிரேம்
கொண்ட கேமராவை பயன்படுத்தினார்கள் உலக வரலாற்றில் ஒரு மனிதரின் படத்திற்கு
அலை மோதிய கூட்டத்திற்கு பயந்து ஒரு நாட்டு அரசாங்கம் ஊரடங்கு சட்டம்
போட்டது என்றால் அது ப்ரூஸ்லீயின் படத்திற்குத்தான் ...இதனால் தான் ஹோலி
வூட் பயந்தது ...ப்ரூஸ் லீ மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இன்று ஹோலிவூட்
சீனாவில் இருந்திருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக