பக்கங்கள்

வியாழன், பிப்ரவரி 02, 2012

உலகின் மிகவும் வண்ணமயமான 11 நகரங்கள்

Kash 18 மணி முன்பு (http://www.aiiaiio.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
உலகின் வண்ணமயமான நகரங்கள், மனிதனின் கற்பனா திறன் கலைத் திறன் ஆகியவற்றை வியந்து பாராட்டத் தக்க வகையில் அமைந்துள்ளது. இந்த நகரங்களின் வீடுகளது உள், வெளித் தோற்றத்தை எழிலூட்டச் செய்யும் பிரதான ஏதுவாக நிறப்பூச்சுக்கள் அமைந்துள்ளன. அவ்வாறு வர்ணங்களினால் எழில் கோலம் பூண்டு ஜொலிக்கும் உலகின் முக்கிய நகரங்களைப் பார்க்கலாம். 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக